April 11, 2009

நீலப் படம் பார்க்கலாம் வரீங்களா? 18+

நான் எங்க வீட்டு டிவில அடிக்கடி பார்க்கிற நீலப் படம் (blue film) இது.. என்னடா இது வெக்கப்படாம சொல்லுறானே என்று யோசிக்கிறீங்களா? நண்பர்களாயாச்சு.. இனியென்ன ஒளிவு மறைவு..

அட வாங்க வெக்கப்படாம..

v
v


v


v


v


v


v


blue film 1




blue film 2




ஹீ ஹீ.. யாரெல்லாம் ஏமாந்தீங்க.. அடப் பரவாயில்ல.. வெக்கப்படாம சொல்லீட்டு(திட்டுறவங்க திட்டிட்டு) போங்க..

இன்று சனிக்கிழமை இருந்த ஜாலி மூடில யாரயாவது கலாய்த்து,கடித்து,கவிழ்க்கணும் போல இருந்தது.. officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது..

இப்ப ரொம்ப திருப்தி..

மழை காலத்துல இப்ப எல்லாம் அடிக்கடி கேபிள் கட் ஆனாலோ, கலைஞர் டிவி,ஜெயா டிவி இல செய்திகள் போற நேரம் கூட இப்படித் தாங்க என் வீட்டு டிவில நீலப்படம் காட்டுறாங்க.. ;)



35 comments:

சி தயாளன் said...

நாங்க உதயெல்லாம் கிமு 10 ம் நூற்றாண்டிலேயே செய்து மத்தவை காதில் ரத்தம் வடிய வைச்சிட்டம்..உதப் போயி நீங்கள் இப்ப செய்து...ஹையோ ஹையோ......:-))))

doomboom said...

அண்ணே, வழமை போல ஒரு கடைசியில உங்க ஸ்டைல் பஞ்ச்.. ம்ம்ம்ம் நடத்துங்க.
(நானும் ஏதோ காட்டப்போறீங்கன்னு வந்தா.. சீ சப்பென்று போயிட்டுது..)
-Prsadth.K - Dehiwela

என்ன கொடும சார் said...

இந்த பாவத்துக்கெல்லாம் அனுபவிப்பே..

கணினி தேசம் said...

க்ர்ர்ர்ர்ர்ர் !

உங்க முன்னாடி கைக்கு அகப்படுற மாதிரி என்ன பொருள் இருக்கு?

அதை எடுத்து உங்க தலையில ரெண்டு தட்டு தட்டிக்கோங்க. அப்பத்தான் எனக்கு ஆறுதல்.

ஏன்னா கொல வெறி !!



:)))))

ஆதிரை said...

//கேபிள் கட் ஆனாலோ, கலைஞர் டிவி,ஜெயா டிவி இல செய்திகள் போற நேரம் கூட இப்படித் தாங்க என் வீட்டு டிவில நீலப்படம் காட்டுறாங்க.. ;)



கேபிள் கட் ஆனாலோ அல்லது கலைஞரையோ ஜெயாவையோ பார்க்கிற நேரம் இப்படி நீலப் படம் பார்க்கலாமென்று குறிப்பால் உணர்த்திறாங்கள். வாழ்க ஜனநாயகம்...!

என்ன கொடும சார் said...

//officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது.. //

இப்ப வெளங்குது உங்க office லட்சணம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. அந்த ஒரு சோறுதான் லோஷன்

Tech Shankar said...

Avv...Avv

இரா பிரஜீவ் said...

நிங்க கடிக்க நினைத்தது யாரை?

சொல்லுவதை பார்த்தால் மழையால் ஓடியது மாதிரி இல்லை, யாரோ ஓட்டியது போல இருக்கு...

தீப்பெட்டி said...

என்ன ஆளாளுக்கு இப்படி ஆய்ட்டீங்க.....

நான் அந்த நீல படத்த பாக்கவே இல்ல கண்ணா மூடிகிட்டேன் தெரியுமா

ப்ரியா பக்கங்கள் said...

கொஞ்ச நாளா ஒண்ணுமே நீலமா பார்க்கல (நம்ம இடத்தில ஊரில இருந்து சொந்த பந்தம் எல்லாம் வந்து நிக்கினம்-- பார்க்க ஏலாது) என்று ஒரு அவாவில வந்தா, லோஷன் உப்படியா சொதப்புறது.. அந்த படத்தை கூட டபுள் கிளிக் செய்து எதாவது ஓடுதா என்று கூட பார்த்தாச்சு.. இப்படி கலாயிக்றீங்க ஹா ஹா

என்ன கொடும சார் said...

இதுதானா உங்க LCD TV ?
இது tv ஆ இல்ல ஒரு STANDஆ? அதுக்கு கவர் எல்லாம் போட்டு அதுக்கு மேல சாமான் எல்லாம் வெச்சிருக்கீங்க..

இருட்டுல PHOTO எடுத்திருக்கீங்க? அப்போ நீங்க BLUE FILM பார்த்த நேரம் என்ன?

இன்னமும் துப்பு துலக்குவதற்கு முன் பதிவை வாபஸ் வாங்கவும்..

Vadaly said...

April 1st today?

King... said...

உம்மை நினைச்சா பாவமாயிருக்கய்யா... ;)

ers said...

மீண்டு (ம்) வந்துட்டேன். ஆஜர்.

Tech Shankar said...

உங்களுக்கு இன்னும் 18+ வயசு ஆகல. அதான் இப்படிப்பட்ட படமா பாக்குறீங்க போல. ஹ்ம்ம்ம்

பால் ஆறிடப் போகுது!.. குடிச்சுடுங்க..பாலகன் நீங்க

ஆஅவ்வ்வ்வ்...

அஜுவத் said...

நீலப்படம் காட்ற லட்சனதபாரு. ம்ம்ம்...... இரண்டு நாலா எல்லாம் ஒரு மாதிரியாதான் கிடக்குது.

கோவி.கண்ணன் said...

செல்லாது செல்லாது....மொக்கை மொக்கை !

தமிழ் மதுரம் said...

என்ன சிந்தனை?? வாழ்க நீங்கள்?? டொன்லீ சொன்ன மாதிரி நீங்கள் ரூ லேட்....

பூவரசன் said...

இதாலை கடுப்பாகி கன பேர் வேற சேவைக்கு(Dish Tv) மாறிய கதை பல.

அப்ப நீங்களும் மாறி பாக்கலாம் தானே லோசன் அண்ணா..

ARV Loshan said...

’டொன்’ லீ said...
நாங்க உதயெல்லாம் கிமு 10 ம் நூற்றாண்டிலேயே செய்து மத்தவை காதில் ரத்தம் வடிய வைச்சிட்டம்..உதப் போயி நீங்கள் இப்ப செய்து...ஹையோ ஹையோ......:-))))//

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமில்ல... new tech from tv to mobile cam.. ;)

இன்னொரு விஷயம் நீங்க என்ரை டிவி படம் காட்டேல்லையே...

======================
doomboom said...
அண்ணே, வழமை போல ஒரு கடைசியில உங்க ஸ்டைல் பஞ்ச்.. ம்ம்ம்ம் நடத்துங்க.
(நானும் ஏதோ காட்டப்போறீங்கன்னு வந்தா.. சீ சப்பென்று போயிட்டுது..)
-Prsadth.K - Dehiwela//

ஏதோ எங்களால முடிஞ்சது...( காட்டியிருக்கேனே... ஒண்ணுக்கு ரெண்டு )
அதென்ன doom boom

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
இந்த பாவத்துக்கெல்லாம் அனுபவிப்பே..//

அனுபவிச்சதுக்கெல்லாம் சேர்த்துதான் இதப்போல... ;)

=================
கணினி தேசம் said...
க்ர்ர்ர்ர்ர்ர் !//
என்னாச்சு .. ஓ இதுதான் வயித்தெரிச்சல் சவுண்டா?

//உங்க முன்னாடி கைக்கு அகப்படுற மாதிரி என்ன பொருள் இருக்கு?//
நிறைய இருக்கே..


//அதை எடுத்து உங்க தலையில ரெண்டு தட்டு தட்டிக்கோங்க. அப்பத்தான் எனக்கு ஆறுதல்.

ஏன்னா கொல வெறி !!//

ஹீ ஹீ....
OK..உங்களுக்காக என் முன்னாள் இருக்கும் பேப்பரால தலையில தட்டிகிட்டேன்.. ரொம்ப வலிச்சுது.. இப்ப திருப்தியா?

ARV Loshan said...

ஆதிரை said...
கேபிள் கட் ஆனாலோ அல்லது கலைஞரையோ ஜெயாவையோ பார்க்கிற நேரம் இப்படி நீலப் படம் பார்க்கலாமென்று குறிப்பால் உணர்த்திறாங்கள். வாழ்க ஜனநாயகம்...!//
அட... இது நல்லா இருக்கே...

====================

என்ன கொடும சார் said...
//officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது.. //

இப்ப வெளங்குது உங்க office லட்சணம் //

ராஜா பதிவு போட்டது ஒரு சனிக்கிழமை... அதுவும் long weekend.... போதாதா?

//ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. அந்த ஒரு சோறுதான் லோஷன்//
சோறும் பானையும்.... நல்ல சாப்பாட்டு ராமன் தானய்யா நீர்...

ARV Loshan said...

தமிழ்நெஞ்சம் said...
Avv...Avv//

ha ha ha

========================

இரா பிரஜீவ் said...
நிங்க கடிக்க நினைத்தது யாரை?//
யாரையெல்லாம் முடியுமோ.... அவர்களை


//சொல்லுவதை பார்த்தால் மழையால் ஓடியது மாதிரி இல்லை, யாரோ ஓட்டியது போல இருக்கு...//

புரியலையே... ;) நான் ரொம்ம நல்லவனப்பா..

ARV Loshan said...

தீப்பெட்டி said...
என்ன ஆளாளுக்கு இப்படி ஆய்ட்டீங்க.....//
ச்சும்மா.....


//நான் அந்த நீல படத்த பாக்கவே இல்ல கண்ணா மூடிகிட்டேன் தெரியுமா//
நம்பிட்டேன்...
அதுசரி அண்ணே உங்ககிட்ட யாரும் உரச முடியாது போல.....;)

=====================
Priyan said...
கொஞ்ச நாளா ஒண்ணுமே நீலமா பார்க்கல //

நம்பிட்டேன்...

(நம்ம இடத்தில ஊரில இருந்து சொந்த பந்தம் எல்லாம் வந்து நிக்கினம்-- பார்க்க ஏலாது)//
அது தெரியும்...

என்று ஒரு அவாவில வந்தா, லோஷன் உப்படியா சொதப்புறது.. அந்த படத்தை கூட டபுள் கிளிக் செய்து எதாவது ஓடுதா என்று கூட பார்த்தாச்சு.. இப்படி கலாயிக்றீங்க ஹா ஹா//
ஆனா நீங்க தான் ஊருக்கே OWC காட்டுறவராச்சே...
அடப்பாவமே...

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
இதுதானா உங்க LCD TV ?//
LCD? இல்ல சாரே... நாங்க இன்னும் பழைய Flatron தான்!


//இது tv ஆ இல்ல ஒரு STANDஆ? //
TV & Stand !

//அதுக்கு கவர் எல்லாம் போட்டு அதுக்கு மேல சாமான் எல்லாம் வெச்சிருக்கீங்க..//
2 in 1.

//இருட்டுல PHOTO எடுத்திருக்கீங்க? அப்போ நீங்க BLUE FILM பார்த்த நேரம் என்ன? //
ஏனையா? நீங்க இப்படி?
அதுக்கெல்லாம் கால நேரம் இருக்கா? எப்ப தமிழக டிவிஇல நியூஸ் போனாலும் நீலப் படம் தான்.. ;)


//இன்னமும் துப்பு துலக்குவதற்கு முன் பதிவை வாபஸ் வாங்கவும்..//
இதுக்கெல்லாம் பயப்படுவோமா? நாங்க யாரு?

ARV Loshan said...

Vadaly said...
April 1st today?//
No Sir… All days are April first for ppl like us in SL.


========================

King... said...
உம்மை நினைச்சா பாவமாயிருக்கய்யா... ;)//

ஆமாங்கையா... ரொம்ப பாவம்... ( அது சரி ஏன்? )

======================

tamil cinema said...
மீண்டு (ம்) வந்துட்டேன். ஆஜர்.//
மீண்டும் வருக! மகிழ்ச்சி!

ARV Loshan said...

தமிழ்நெஞ்சம் said...
உங்களுக்கு இன்னும் 18+ வயசு ஆகல. அதான் இப்படிப்பட்ட படமா பாக்குறீங்க போல. ஹ்ம்ம்ம்

பால் ஆறிடப் போகுது!.. குடிச்சுடுங்க..பாலகன் நீங்க//
உங்களுக்கு மட்டும்தான் சரியா புரிஞ்சிருக்கு.... பச்சிளம் பாலகன்.... நன்றிங்க...

ஆஅவ்வ்வ்வ்...//
:)

=====================

Ajuwath said...
நீலப்படம் காட்ற லட்சனதபாரு. //
என்ன செய்றது சகா முன்னடிஎல்லாம் பார்த்ததில்லையே..

ம்ம்ம்...... இரண்டு நாலா எல்லாம் ஒரு மாதிரியாதான் கிடக்குது.//
அவ்வளவு கோபமா?

ARV Loshan said...

கோவி.கண்ணன் said...
செல்லாது செல்லாது....மொக்கை மொக்கை !//

ஆ ஆ நன்றி நன்றி....

======

கமல் said...
என்ன சிந்தனை?? வாழ்க நீங்கள்?? டொன்லீ சொன்ன மாதிரி நீங்கள் ரூ லேட்....//
நன்றி... Too late னாலும் Too latest...

=================

பூவரசன் said...
இதாலை கடுப்பாகி கன பேர் வேற சேவைக்கு(Dish Tv) மாறிய கதை பல.

அப்ப நீங்களும் மாறி பாக்கலாம் தானே லோசன் அண்ணா..//

எதுக்கு dish tv? ஓ... கலைஞர், ஜெயா செய்திக்கா? ஏன் தொல்லை... அதுக்குத்தான் Net இருக்கே....

ஆதிரை said...

ஏய்... சாப்பாட்டுக்கு நேரமாச்சில்லோ. போய்ச் சாப்பிட வேண்டியது தானே... சும்மா என்ர மெயில் இன்பொக்ஸை நிரப்பிக் கொண்டு இருக்கிறீர்...

முக்கியமான(?) ஒருத்தரின் மெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிற நேரம் இப்படி வந்து எரிச்சல் தருகிறீர் ஐயா... இது உமக்குத் தகுமா?

ARV Loshan said...

ஆதிரை said...
ஏய்... சாப்பாட்டுக்கு நேரமாச்சில்லோ. போய்ச் சாப்பிட வேண்டியது தானே...//

நீங்க எல்லாம் வெள்ளைக்காரர் மாதிரி நேரத்துக்கு சாப்பிடுற ஆக்கள்.. நாங்க அப்பிடியா? கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா?)


//சும்மா என்ர மெயில் இன்பொக்ஸை நிரப்பிக் கொண்டு இருக்கிறீர்...//

நீர் ஏன் subscribe பண்ணி வச்சிருக்கிறீர்?

//முக்கியமான(?) ஒருத்தரின் மெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிற நேரம் இப்படி வந்து எரிச்சல் தருகிறீர் ஐயா... //
முக்கியமானவருக்கு வேற மின்னஞ்சல் முகவரி குடுத்து வையுமேன்.. என்ன இது சின்னப்புள்ளை போல..


அது சரி எப்ப நீர் சரத்குமார், தனுஷ், சிம்பு ரசிகரானீர்? (ஏய்..)

Buஸூly said...

அதெஅல்லாம் சரியப்பா ஆனா அந்த BLUE FILM 1 la யாரோ ஒரு GIRL தெரியிர மாதிரி என்னோட காம(ரா) கண்ணுக்கு தெரியுதுப்பா..

ஆதிரை said...

@Loshan //நீங்க எல்லாம் வெள்ளைக்காரர் மாதிரி நேரத்துக்கு சாப்பிடுற ஆக்கள்.. நாங்க அப்பிடியா? கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா?)
அம்மா சாப்பிட அழைத்தாலும் கணனிக்கு முன்னால் குந்தினால் இப்படித்தான் அண்ணா நாங்களும் 'பஞ்ச்' அடிக்கிறனாங்கள். இந்தப்பருப்பு அண்ணியிடம் அவியலாம். ஆனால், இந்தத் தம்பியிடம் வேகாது. :-)


//நீர் ஏன் subscribe பண்ணி வச்சிருக்கிறீர்? வேறொருத்தரின் பின்னூட்டத்தில் கூட 'ஆதிரை பின் தொடருகிறான்' என்று பயம் காட்டுகின்றீர்கள். இப்படி subscribe பண்ணியதால் தானே தெரிகிறது. அத்துடன், பின்னொரு காலத்திலே உலக மகா எழுத்தாளன் லோஷனுக்கு நானும் ஊக்கமருந்து கொடுத்தனான் என தம்பட்டம் அடிக்கவும் தான்.


//முக்கியமானவருக்கு வேற மின்னஞ்சல் முகவரி குடுத்து வையுமேன்.. என்ன இது சின்னப்புள்ளை போல.. ஒன்றை வைச்சு கட்டிக் காக்கவே பெரும்பாடாய்க்கிடக்கு. அதுக்குள்ள வேற ஒன்றா? நான் லோஷன் இல்லை.


//அது சரி எப்ப நீர் சரத்குமார், தனுஷ், சிம்பு ரசிகரானீர்? (ஏய்..) 1977, படிக்காதவன், சிலம்பாட்டம் வருகைக்குப் பின்னர் தான்....

Unknown said...

இதெல்லாம் ஒரு பகிடி.. இதென்னதிது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?

ghost said...

enna koduma saravana idu

Mahen said...

Enna koduma Sir

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner