'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...

7/04/2009 06:25:00 PM

(9) Comments

நடந்து முடிந்த IPL கிரிக்கெட் தொடர் பற்றிய தொகுப்பை எழுதித் தருமாறும் 'இருக்கிறம்' இதழ் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்..

அதன் பக்கங்கள் இதோ...

எப்படியும் இணைக்கப்பட்ட படங்களில் இருந்து எழுத்துக்களை வாசிக்க முடியாது.. எனவே படங்களை கிளிக்கி கிளிக்கி ஆறு பக்கங்களையும் வாசிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்..

(இன்றும் கிரிக்கெட் பதிவு தான்.. ஹீ ஹீ)










9 Responses to "'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை..."

  • ’டொன்’ லீ

    கிரிக்கெட் பதிவு இருக்கட்டும். நான் சொன்ன அந்த பேப்பர் கட்டிங்,மற்றும் அது பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • LOSHAN

    நன்றி வருகைக்கு.. வெளிநாடு வந்தும் வீட்டுக்குல்லேயா?
    வெளிய போங்கையா.. எங்களுக்காக நிறைய எழுதனுமே.. ;)

    அது சரி எந்த பேபர் கட்டிங்? மற்ற விஷயம் ஞாபகம் இருக்கு.. தனிமடலில் ஞாபகப் படுத்தவும்

  • ஆதிரை

    கிரிக்கட்டுக்கு மேல் கிரிக்கட்...

    வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா...


    ஆனால், அந்த கிரிக்கட்டுக்கு கீழே ஒன்று இருக்கிறதே...அசின் சமாச்சாரம்.

    அதற்கும் சொந்தக்காரர் நீங்கள் தானே...



    (இது உங்களுக்காக மட்டும் காதோடு காதாக...
    இப்போ அசின் அக்காவும் ருவீட்டிறாவாம். மேலதிக தகவலுக்கு ச*ந்தன்.... எஸ்கேப்... :D)

  • துஷா

    வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா

  • சயந்தன்

    மேலதிக தகவலுக்கு ச*ந்தன்.... எஸ்கேப்... :D)//

    நானெப்ப அவாவின்ர மனேஜர் ஆனேன்.. :) சினிமா சம்மந்தப்பட்ட விசயமென்றாலே கிசு கிசு பாணியிலதான் எழுதணுமே.. ச*ந்தன் என்று :)

    லோசன் இதே இருக்கிறமில.. இன்னொன்றும் வந்துள்ளதா... ? வருமென்றார்கள்.. அதுதான் கேட்கிறேன்...

  • பிரபா

    பல "விளையாட்டு வலம்" கேட்ட திருப்தி.

  • சந்ரு

    வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பணி

  • Hamshi

    I didnt see the book yet after then comment.but now read it not clearly.thukkathoda read panijatho therijala.

  • Anonymous

    உண்மையில் நல்ல சஞ்சிகையில் போட்டிருக்கலாம்


Post a Comment

சொடுக்கி இணைக்க...



Related Posts Widget for Blogs by LinkWithin